மதுரை காந்தி மியூசியத்தில் முப்பெரும் விழா

66பார்த்தது
மதுரை காந்தி மியூசியத்தில் முப்பெரும் விழா
மதுரை காந்தி மியூசியத்தில் முப்பெரும் விழா

மதுரை காந்தி மியூசியத்தில் இன்று காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் காந்தியை அறிந்து கொள்வோம் எனும் தலைப்பில் படிப்பினை பயிற்சி தொடக்க விழா ஜார்ஜ் ஜோசப் பிறந்தநாள் சுற்றுசூழல் தினம் என முப்பெரும் விழா நடைபெற்றது.

நிறுவன முதல்வர் தேவதாஸ் துவக்கி வைக்க இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியின் பங்கு ஜார்ஜ் ஜோசப்பின் சமுதாயப் பணிகள் குறித்து மியூசிய செயலாளர் நந்தாராவ் பேசினர். ஏராளமான சான்றோர்கள் பெரியோர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :