மதுரை: வெயிலுக்கு புதிய அறிமுகம்;குளு குளு தர்பூசணி பரோட்டா

71பார்த்தது
மதுரை சேர்ந்த பிரபல ஹோட்டல் உரிமையாளரான டெம்பிள் சிட்டி குமார் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய உணவகத்தில் பல்வேறு வகையான புரோட்டா வகைகளை அறிமுகம் செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக கோடை காலத்தை முன்னிட்டு வெயிலின் தாக்கத்தின் காரணமாக அதிக அளவு பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் ஆனந்தமாய் சுவைத்திட குளு குளு தர்ப்பூசணி பரோட்டா என்ற பரோட்டாவை அறிமுகம் செய்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி