கோரிக்கை மனு பெற்ற ஆட்சியர்

81பார்த்தது
கோரிக்கை மனு பெற்ற ஆட்சியர்
கோரிக்கை மனு பெற்ற ஆட்சியர்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.

பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதியை முறை காரணமாக 2 மாதங்களுக்கு பின் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆட்சியர் சங்கீதாவிடம் மனு அளித்தனர்.

மேலும் மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று ஆட்சியர் சங்கீதா குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இந்த குறைதீர் நாளில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் மனுக்கள் வழங்க பொதுமக்கள் திரளாக வந்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி