மாணவர் சேர்க்கை திருவிழா

79பார்த்தது
மாணவர் சேர்க்கை திருவிழா
மாணவர் சேர்க்கை திருவிழா

மதுரை சக்தி மங்கலம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை திருவிழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் இன்று நடைபெற்றது. ஆசிரியர் ராஜவாடிவேல் முன்னிலை வைத்தார்.

பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ மாணவிகளை பறை இசைத்து சிலம்பம் சுழற்றி கற்கண்டு இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டனர் காலை உணவும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆசிரியர் பயிற்றுனர் பானு சமூக ஆர்வலர்கள் ராகேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி