இயந்திரம் விழுந்து தலை நசுங்கி பலி (வீடியோ)

119426பார்த்தது
மரணம் எந்த வடிவத்தில், எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. குஜராத்தின் சூரத் நகரின் சலபத்புரா பகுதியில் சமீபத்தில் எதிர்பாராமல் நடந்த விபத்து ஒன்றில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொழிற்சாலையில் இருந்து ஒரு கம்ப்ரசர் இயந்திரம் மேலிருந்து கீழே விழுந்தது. அப்போது கீழே நின்றுகொண்டிருந்த லாலன் மிஸ்ரா (40) என்பவரின் தலையில் அது விழுந்தது. இதனால் பலத்த காயம் அடைந்து சம்பவ சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி