திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம்.. ரூ.290 கோடி நிதி ஒதுக்கீடு

75பார்த்தது
திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம்.. ரூ.290 கோடி நிதி ஒதுக்கீடு
திருச்சி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என கடந்த ஜுன் 27ஆம் நாள் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, அங்கு நூலகம் அமைப்பதற்கு ரூ.290 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக் களஞ்சியமாக இந்நூலகம் அமைந்திடும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி