தமிழ்நாட்டின் அடையாளமாக திகழ்ந்த ‘லிபர்ட்டி’ திரையரங்கம்

78பார்த்தது
தமிழ்நாட்டின் அடையாளமாக திகழ்ந்த ‘லிபர்ட்டி’ திரையரங்கம்
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் கோடம்பாக்கம் பகுதியில் இருந்த லிபர்ட்டி திரையரங்கம் ரசிகர்களின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்து இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட அந்த திரையரங்கம் இருந்த இடத்தில் தற்சமயம் லிபர்ட்டி பார்க் என்ற ஹோட்டலும், பாரத வங்கியும் செயல்பட்டு வருகின்றன. ரஜினியின் பெரும்பாலான படங்கள் அங்கு திரையிடப்பட்டு வந்த நிலையில் தியேட்டரை இடிக்கும் போது அவர் கண்கலங்கியதாக தகவல் உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி