மல்லிகைப்பூ பூத்துக் குலுங்க எலுமிச்சை தோல் போதும்

73பார்த்தது
மல்லிகைப்பூ பூத்துக் குலுங்க எலுமிச்சை தோல் போதும்
மல்லிகைப்பூ பூத்துக் குலுங்க எலுமிச்சைப் பழத் தோலை பயன்படுத்தி இயற்கையான முறையில் உரம் தயாரிக்கலாம். 3-4 எலுமிச்சை பழத்தோலை ஒரு லிட்டர் தண்ணீரில் 3 நாட்களுக்கு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த சாறை வடிகட்டி எடுத்து, 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ள வேண்டும். இந்த நீரை செடிகள் இலைகள் மீது தெளித்து விட வேண்டும். இவை செடிகளின் வளர்ச்சியை தூண்டுவதுடன், பூச்சிகளையும் விரட்டி விடும். பூக்கள் நன்றாக பூத்துக் குலுங்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி