பிரபல WWE மல்யுத்த வீரர் காலமானார்

75பார்த்தது
பிரபல WWE மல்யுத்த வீரர் காலமானார்
பல வருடங்களாக புற்றுநோயுடன் போராடி வந்த பிரபல WWE மல்யுத்த வீரர் சிட் ஈடி 63 காலமானார். சிட் ஈடி-யின் மறைவு செய்தியை அவரது மகன் Gunnar உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "அன்பான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, எனது தந்தை Sid Eudy பல ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி காலமானார் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் வருந்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி