தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்

66009பார்த்தது
தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும்
மக்களவை தேர்தல் அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் அன்று 100% வாக்குப்பதிவு பதிவாக வேண்டும் என்பதற்காக தேர்தல் நடைபெறும் நேரங்களில் விடுமுறை விடப்படுவது வாடிக்கையாகும்.

தொடர்புடைய செய்தி