கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது

78பார்த்தது
கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது
கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக ஒண்டிபுதூரில் உள்ள 20.72 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக 20.72 ஏக்கர் நிலத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு நிலமாறுதல் செய்து மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்களவைத் தேர்தலின்போது, கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க தகவல்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி