கிருஷ்ணகிரி: திடீரென கவிழ்ந்த டூவீலர்...!

3649பார்த்தது
கிருஷ்ணகிரி: திடீரென கவிழ்ந்த டூவீலர்...!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள புக்கசாகரம் அடுத்த செம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திம்மராஜ். இவரது மகன் திருமல்லேஷ் (23) தொழிலாளியான. இவரும் திப்பேபள்ளியை சேர்ந்த ரமேஷ் (26) என்பவரும் நேற்று முன்தினம் மாலை பேரிகை- வேப்பனப்பள்ளி சாலையில் டூவீலரில் சென்றபோது பெலதிப்பன் கொட்டாய் என்ற இடத்தில் சென்றுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக டூவீலர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த திருமல்லேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி