ஓட்டுநர் மற்றும் நடத்துனரை சரமாரியாக தாக்கிய கும்பல்.

74பார்த்தது
புலியூரில் தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை சரமாறியாக தாக்கிய கும்பல் - மதுபோதையில் பேருந்து முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறு - நடத்துனரின் பணப்பையில் இருந்த ரூ. 21, 000த்தை களவாடிய கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி