மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

67பார்த்தது
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை இன்று (16. 09. 2024) பெற்றுக்கொண்டார். உடன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) திரு. பன்னீர்செல்வம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு. ரமேஷ்குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி