கிருஷ்ணகிரியில் பா. ஜ. க வேட்பாளர் நரசிம்மன் வாக்கு சேகரிப்பு.

530பார்த்தது
கிருஷ்ணகிரியில் பா. ஜ. க வேட்பாளர் நரசிம்மன் வாக்கு சேகரிப்பு.
கிருஷ்ணகிரி தொகுதியில் பா. ஜ. க வேட்பாளர் நரசிம்மன் வாக்கு சேகரிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி. நரசிம்மன் கிருஷ்ணகிரி தொகுதியில் உள்ள
கீழ்புதூர், பெருமாள் நகர்
பெத்ததாளாப்பள்ளி, மாதேப்பட்டி, செம்படமுத்தூர், பாலகுறி, ஆலப்பட்டி
உப்பகுட்டை, மிட்டப்பள்ளி, பெரிய பெல்லாரம்பள்ளி,
வெங்கிலிகானப்பள்ளி,
மோரமடுகு, சோக்காடி,
துடுகளஹள்ளி,
சாப்பரம், மிட்டஹள்ளி
குண்டலப்பட்டி,
கால்வேஅள்ளி,
டேம் ரோடு ஜங்ஷன்,
திம்மாபுரம்,
மலையாண்டஹள்ளி,
சௌட்டஹள்ளி,
காவேரிப்பட்டிணம் பேருந்து நிலையம்,
காவேரிப்பட்டிணம் பாலகோடு X ரோடு,
ஹவுசிங் போர்டு,
பையூர், சப்பானிப்பட்டி,
கரடிஹள்ளி, ஜெகதாப்,
பன்னிஹள்ளி,
உள்ளிட்ட பகுதியில் பொதுமக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது முன்னாள் மாவட்ட தலைவர் கோ. தர்மலிங்கம்,
கிருஷ்ணகிரி தொகுதி பொறுப்பாளரும் மாவட்ட பொருளாளருமான கவியரசு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தாமரை சின்னத்திற்கு வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டி வாக்கு சேகரித்தனர்.