ஊத்தங்கரை பகுதிகளில் மதுபாட்டில்கள் விற்ற 5 பேர் கைது.

55பார்த்தது
ஊத்தங்கரை பகுதிகளில் மதுபாட்டில்கள் விற்ற 5 பேர் கைது.
ஊத்தங்கரை காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டி. எஸ். பி. பார்த்திபன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சிங்காரப்பேட்டை, கல்லாவி, அனுமன் தீர்த்தம், சாம்பல்பட்டி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மது பாட்டில்கள் அனுமதியின்றி அதிக விலைக்கு கள்ளச் சந்தையில் விற்ற 5 பேரை சம்பவம் அன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி