கூட்டணி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த எம். எல். ஏ.

77பார்த்தது
கூட்டணி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த எம். எல். ஏ.
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கே. கோபிநாத் பேட்டி ஈடுகிறார். இதை ஒட்டி இன்று தேன்கனிக்கோட்டை அரசு மருத்துமனை செல்லும் சாலையில் இன்று இந்திய கூட்டணி தேர்தல் அலுவலகத்தை ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் திறந்து வைத்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி