போச்சம்பள்ளி பகுதிகளில் 2-வது நாளாக கன மழை.

63பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் காலை முதல் கடும் வெயில் காரணமாக பொதுமக்கள்அவதிப்பட வந்த நிலையில் மாலை 5 மணி முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்போது பாரூர், அரசம்பட்டி, புலியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் 2- வது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து சீதோசன நிலை மாறியுள்ளது. மாறி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி