காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து- பிரச்சார பேரணி

78பார்த்தது
காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து- பிரச்சார பேரணி
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தளி தொகுதி தேன்கனிக்கோட்டையில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் கோபிநாத் அவர்களை ஆதரித்து காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக மாபெரும் பிரச்சார பேரணி நடைபெற்றது. இந்த பிரச்சார பேரணிக்கு தலைமைகாங்கிரஸ் கமிட்டி மாநிலசெயலாளர் பேரணியை தொடங்கி வைத்தவர். இதில் நூற்றுக்கணக்கானோர் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி