மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை

1086பார்த்தது
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகாமையில் வருகின்ற 16-ம் தேதி காலை 11 மணிக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர், ரா ஜ் நா த் சிங். வருகை கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள இடங்களை பொதுக் கூட்டங்கள் நடப்பதற்கான இடங்களை கால்குலேஷன் திடல் ராயக்கோட்டை சாலை இடங்களில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடங்களை பிஜேபி சார்பில் இடம் பார்க்கப்பட்டது என் நிகழ்வில் மாநில செயலாளர் வெங்கடேசன் மாவட்ட தலைவர் சிவப்பிரகாஷ் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு கோபிநாத் மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் மாவட்ட செயலாளர் முருகேசன் கோடீஸ்வரன் எஸ் கார்த்திகேயன் மாவட்டத் துணைத் தலைவர் அரசு பிரிவு பிஜேபி கட்சியினர் உடன் இருந்தனர் மேடை பாதுகாப்பு எத்தனை பேர் அவர்கள் கட்சியினர் பொதுமக்கள் தொண்டர்கள் எத்தனை பேர் வருவார்கள் அமர்வதற்கு இடம் மேடை அமைப்பு பணியை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதை ஆலோசனை நடத்தி வருகிறார்கள்

தொடர்புடைய செய்தி