நாட்காட்டியை வெளியீட்டார் பர்கூர் எம். எல். ஏ

57பார்த்தது
நாட்காட்டியை வெளியீட்டார் பர்கூர் எம். எல். ஏ
தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் 2024-ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் அவர்கள் காலந்துக்கொண்டு நாட்காட்டியை வெளியீட்டார் இதில் தமிழ்நாடு உயர்நிலை- மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் பட்டதாரி ஆசிரியர் பி. பிரபாகரன் மற்றும் ஆசிரியர் குமார் ஆகியோர் கலந்துக்கொதண்டனர்.

டேக்ஸ் :