கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் & பாராமெடிக்கல் சயின்ஸ் -இல்
ஏழாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் முதலாம் ஆண்டு சேர்க்கை நடைபெற்ற மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு இன்ஸ்டிட்யூட் தாளாளர் M. துரை என்கின்ற துரைசாமி அவர்கள் தலைமை தாங்கி மாணவ மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும் பொன்னாடை அணிவித்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் இன்ஸ்டிட்யூட் முதல்வர் சுமதி அவர்கள் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் குருபிரசாந்த் அவர்கள் துவக்க விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். இந்த விழாவில் ஆசிரியர் சினேகா அவர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் ஆசிரியர் ஷரிப் அவர்கள் ஆற்றினார்.