முதன்மை பதப்படுத்தும் நிலையம் திறந்து வைத்த ஆட்சியர்.

50பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக, தமிழ்நாடு விநியோகத் தொடர் மேலாண்மை (TNSCM) திட்டத்தின் கீழ், முதன்மை பதப்படுத்தும் நிலையம் (PPC) தனிப்பட்ட விரைவு உறைதல் கூடம் (IQF) VENDUM சந்தை ஒருங்கிணைப்பு பங்குதாரர் நிறுவனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார், அவர்கள் மற்றும் பர்கூர் எம். எல். ஏ. மதியழகன் ஆகியோர் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டனர். உடன், இணை இயக்குநர்கள் பச்சையப்பன் (வேளாண்மைத்துறை), இந்திரா (தோட்டக்கலைத்துறை), வேண்டும் அமைப்பின் நிர்வாக இயக்குநர் திரு. ராஜேஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி