பாப்பாரப்பட்டி: தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா.

67பார்த்தது
பாப்பாரப்பட்டி: தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் பாப்பாரப்பட்டி ஊராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். இந்த விழாவில் பாப்பாரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சங்கர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த விழாவில் கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டேக்ஸ் :