பர்கூரில் மாரியம்மன் கோவில் திருவிழா.

72பார்த்தது
பர்கூரில் மாரியம்மன் கோவில் திருவிழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூரில் மாரியம்மன் கோயிலில் நேற்று மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறது. தெடர்ந்து காமாட்சி அம்மனுக்கும், மாலையில் திரெளபதி அம்மனுக்கு பெண்கள் பொங்கலிட்டு படைத்து மாவிளக்கு எடுத்துச் சென்று வழிபாடு நடத்தினா். இதில் திரளான பெண்கள் மா விளக்கை ஊா்வலமாக மேளதாளத்துடன் கோயிலுக்கு எடுத்துச் சென்று அங்கு அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனா். பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஆடு, கோழிகளைப் பலியிட்டு உறவினா்கள், உணவு வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி