போச்சம்பள்ளி: எங்கெய்யோ போச்சு விலை...!

4461பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளான ஜோகிபட்டி, மத்தூர், பண்ணந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் 500 ஏக்கறுக்கும் மேல் விவசாயிகள் செடி அவரைக்காய் சாகுபடி செய்துள்ளனர். இந்த பகுதிகளில் அவ்வப்போது பெய்த மழையால் செடி அவரைக்காய் அமோக விளைச்சல் கண்டுள்ளது.

இதனை தரம் பிரித்து முட்டைகளாக கட்டி உள்ளுர் சந்தைகளில் கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருன்றனர். தற்போது சந்தைகளில் கிலோ 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி