வாக்குப்பதிவை வலியுறுத்தி மாட்டுவண்டி மூலம் விழிப்புணர்வு.

81பார்த்தது
09. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, குள்ளம்பட்டி கிராமத்தில் வேளாண்மை த்துறை சார்பாக, 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாட்டுவண்டி மூலம் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு, இன்று 12. 04. 2024 கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பச்சியப்பன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி