ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள்..! உஷார்

71பார்த்தது
ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள்..! உஷார்
ஹோட்டல்களில் சாப்பிடும் பழக்கமும், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து ஹோட்டல் உணவுகளை வீட்டிற்கு வரவழைத்து சாப்பிடும் பழக்கமும் மக்களிடையே அதிகரித்து விட்டது. பல ஹோட்டல்களில், பயன்படுத்தப்படும் எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. இப்படி செய்யும் போது அல்லது சூடுபடுத்தப்படும் போது அதில் ‘ட்ரான்ஸ் ஃபேட்’ என்னும் ‘நிறைவுறா கொழுப்பு அமிலங்கள்’ உருவாகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய், நீரிழிவு நோய், புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

தொடர்புடைய செய்தி