பிரபல சீரியல் நடிகரின் மகன் கடத்தல்

133867பார்த்தது
பிரபல சீரியல் நடிகரின் மகன் கடத்தல்
தனது மகனை 10 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாக சின்னத்திரை நடிகர் பிர்லா போஸ் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். 'பார்க்கிங்' படத்தில் வருவதுபோல, சென்னையில் தான் குடியிருக்கும் வீட்டிற்கு கீழ் தளத்தில் வசிப்பவருடன் பிரச்னை ஏற்பட்டதாகவும், அதனால் டியூசனுக்கு சென்ற தனது மகனை 10 பேர் கடத்திச் சென்று தாக்கியதாகவும், இரத்தம் வெளியே வராதபடிக்கு எல்லாமே உள்காயம் ஏற்படும் வகையில் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி