சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

69பார்த்தது
சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வை. புதூர் இரட்டை வாய்க்கால் கரையில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்த குளித்தலை போலீசார் அங்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட குமார் (37), சுரேஷ் (37), சுபாஷ் (47) ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 52 சீட்டுகள், ரூ. 450 பறிமுதல் செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி