காவிரி ஆற்றில் எச்சரிக்கை பதாகைகள்

56பார்த்தது
மேட்டூர் அணையில் இருந்து நேற்று திரந்துவிடப்பட்ட 12 ஆயிரம் கன அடி தண்ணீர் கரூர் மாவட்ட எல்லையான தவிட்டுப்பாளையம் பகுதியை வந்தடைந்த்து

கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டி வந்து கொண்டிருப்பதால் காவேரியில் தண்ணீர் திறப்பானது நாளை அதிகரிக்க கூடும் என்பதால் காவேரி கரையோர மக்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் காவிரியில் குளிக்கவும் துணி துவைக்கவோ ஆடு மாடுகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என ஆட்டிற்கு செல்லும் வழியில் பதாகைகள் வைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி