குமரி- மரக்கன்றுகள் நட்ட அதிகாரிகள்

62பார்த்தது
குமரி- மரக்கன்றுகள் நட்ட அதிகாரிகள்
தமிழக அரசு உத்தரவுக்கு இணங்க இன்று திருவட்டார் வட்டாட்சியர் அலுவலத்தில் பத்மநாபபுரம் ஆர்டிஓ தமிழரசி தலமையில் வட்டாட்சியர் புரந்தரதாஸ் முன்னிலையில் ஜெமாபந்தி நடைபெறுகிறது பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்களுடைய குறைகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிகழ்வில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி