குமரி -கடலுக்கு இரண்டு நாட்கள் செல்ல தடை

51பார்த்தது
குமரி -கடலுக்கு இரண்டு நாட்கள் செல்ல தடை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது மக்களுக்கு காவல்துறை முக்கிய அறிவிப்பு என்னவென்றால் ,
பொதுமக்கள் கடற்கரையோரங்களுக்கு இன்றும் நாளையும் செல்வதை தவிர்க்குமாறு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள் விடத்துள்ளார் மேலும் மேரி செல்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி