வேட்பாளர் விஜய் வசந்த் தீவிர வாக்கு சேகரிப்பு

62பார்த்தது
வேட்பாளர் விஜய் வசந்த் தீவிர வாக்கு சேகரிப்பு
இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் இன்று குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வட்டம் பகுதியில் பிரச்சாரத்தை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின் துவக்கி வைத்தார் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். வாக்கு சேகரிக்க சென்ற வெற்றி வேட்பாளர் விஜய் வசந்த்திற்கு மேள தாளம் முழங்க ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும், பொன்னாடைஅணிவித்தும் மாலை அணிவித்தும் பொதுமக்கள் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர்

தொடர்புடைய செய்தி