அமைச்சருடன் வேட்பாளருடன் வாக்கு சேகரிப்பு

554பார்த்தது
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிகளில் இந்திய கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் விஜய்வசந்த் ஊரம்பு பகுதியில் உள்ள மீன் சந்தையில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளுடன் நேற்று கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி