அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்

67பார்த்தது
அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்
தமிழ்நாடு மற்றும் புதுவையில் மீன்பிடி தடைக்காலம் நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது. மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப். 14 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். நாட்டுப்படகுகளை தவிர்த்து அனைத்து இயந்திர படகுகளிலும் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி