பொதுமக்களை சந்தித்து குறை தீர்க்கும் நிகழ்ச்சி.

56பார்த்தது
பொதுமக்களை சந்தித்து குறை தீர்க்கும் நிகழ்ச்சி.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுரைப்படி தமிழகம் முழுவதும் பேரூராட்சிகள் வாரியாக பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை தீர்க்கும் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சியினரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் குமரி மாவட்டம் கோதநல்லூர் பேரூராட்சி 1-வது வார்டில் நாம் தமிழர் கட்சியினர் பொதுமக்களை சந்தித்து குறை தீர்க்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி