செயல் அலுவலர் நியமிக்க ஆட்சியரிடம் SDPI கட்சியினர் மனு

76பார்த்தது
செயல் அலுவலர் நியமிக்க ஆட்சியரிடம் SDPI கட்சியினர் மனு
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சிக்கு கடந்த சில மாதங்களாக நிரந்தர செயல் அலுவலர் இல்லாத காரணத்தால் மக்கள் நல பணி முடங்கி போய் உள்ளது. மேலும் பல அலுவல்கள் காரணமாக தினந்தோறும் பேரூராட்சி அலுவலகம் வரும் பொது மக்கள் தங்கள் தேவைகள் நிறைவேறாமல் மாத கணக்கில் அலையும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் பேரூராட்சிக்கு செயல் அலுவலர் நியமிக்க எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (செப்.16) மனு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி