சுசீந்திரத்தில் விஜய் வசந்த் எம். பி வாக்கு சேகரிப்பு

577பார்த்தது
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளராக விஜய் வசந்த் எம். பி போட்டியிடுகிறார். அவரது வெற்றிக்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் சுசீந்திரம் ஸ்ரீ தாணுமாலய சுவாமி கோவில் பகுதியில் இருந்து விஜய் வசந்த் எம். பி வாக்கு சேகரிப்பை இன்று காலை தொடங்கினார். கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி