அனுமதி இல்லாத லாரியை பறிமுதல் செய்த போலீஸ்.

85பார்த்தது
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டார் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிரஷர் பொடி ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் எந்தவித அரசு அனுமதியும் இன்றி கிரஷர் பொடி கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி