குமரி: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணி ஆய்வு.

81பார்த்தது
குமரி: மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணி ஆய்வு.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்திஸ்வரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தேரூர் பேரூராட்சி புதுகிராமம் காலனியில் அயோத்தி தாஸ் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தேரூர் பேரூராட்சி மன்ற தலைவி அமுதா ராணி ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி