அன்னதானத்தை தொடங்கி வைத்த குமரி மேயர்.

55பார்த்தது
அன்னதானத்தை தொடங்கி வைத்த குமரி மேயர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற கோயிலான சுசீந்திரம் மேல வாசல் பிள்ளையார்கோவில் மஹா கும்பாபிஷேகம் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதன்பின் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார். திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி