அ. தி. மு. க. மாநில மீனவர் பிரிவு இணை செயலாளர் நியமனம்.

65பார்த்தது
அ. தி. மு. க. மாநில மீனவர் பிரிவு இணை செயலாளர் நியமனம்.
அ. தி. மு. க. மாநில சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மாநில மீனவர் பிரிவு இணை செயலாளராக நாகர்கோவிலை சேர்ந்த பசலியான் நசரேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை அ. தி. மு. க. பொதுச்செயலாளர் நியமனம் செய்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பசலியான் நசரேத்திற்கு கட்சி நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

டேக்ஸ் :