சாலையில் மண் திட்டுக்கள் கிளாம்பாக்கத்தில் அபாயம்

75பார்த்தது
சாலையில் மண் திட்டுக்கள் கிளாம்பாக்கத்தில் அபாயம்
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்எதிரில், ஜி. எஸ். டி. , சாலையின் இருபுறமும் மண் திட்டுகள் மற்றும் சிறிய ஜல்லி கற்கள் தேங்கியுள்ளன. இதனால், அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகனங்கள் சறுக்கி, நிலைதடுமாறிவிபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சாலையில் குவிந்துள்ள மண் திட்டுகள் மற்றும் சிதறியுள்ள ஜல்லிக்கற்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி