மதுராந்தகம் நகர் பகுதியில் அதிமுக எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

73பார்த்தது
மதுராந்தகம் நகரில் உள்ள வன்னியர் சீட் பகுதியில் மதுராந்தகம் நகர கழக செயலாளர் பூக்கடை சரவணன் ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோர் உடன் சென்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்களை ஆதரித்து மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்கள் வீடு வீடாக நடந்து சென்று தொண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலைக்கு சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர் இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் எம்பி. சீனிவாசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி