திருப்போரூரில் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா

66பார்த்தது
திருப்போரூர் பகுதிகளில் புரட்சியாளர் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சி ஜோதி நகர் பகுதியில் புரட்சியாளர் அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளில் புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன், ஜோதி நகர் திமுக கிளை செயலாளர் கே ஏ டி அன்பு கிறிஸ்துவ அமைப்பின் பொறுப்பாளர் ஏசுமரியான் ஆகியோர் மலர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்,

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி