பெரிய ஆண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம்

65பார்த்தது
பெரிய ஆண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம்
மதுராந்தகம் அருகே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பெரிய ஆண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நெட்ரம்பாக்கம் கிராமத்தில் புதியதாக கிராமத்தினர்
10 லட்ச ரூபாய் மதிப்பில் பெரியாண்டவர் கோவில் புதியதாக கட்டப்பட்டு அதற்கு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
இரண்டு நாட்களாக நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கணபதி ஹோமம் வாஸ்துசாந்தி பிரவேசம் பூர்ணாதி என அனைத்து பூஜைகளும் முறையாக நடைபெற்றது
இன்று காலை மாகா கும்பம் மங்கல வாத்தியங்களுடன் ஆலயத்தை வலம் வந்த பிறகு மாகும்பாபிஷேகம் நன்னீராட்டு நடைபெற்றது
கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி