செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
தற்போது இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெரும்பாலும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து கொண்டு எப்போதும் டி. வி நிகழ்ச்சிகளை பார்ப்பது அதேபோல் எந்நேரமும் செல்போனில் முகநூல் இன்ஸ்ட்ராகிராம் என பார்த்து பொழுது போக்கி வருகின்றனர்.
அதனால் மாணவ மாணவிகளின் பழக்கவழக்கங்கள் பேச்சுவழக்கும் மாறுதலைவதால், அவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகிறது.
அதனால் அவர்களின் பழக்க வழக்கச்களையும் அவர்களது நடைமுறைகளை மாற்றும் விதமாக பல்வேறு நாடுகளின் பயன்படுத்தப்படும் தபால் தலைகள் மற்றும் பழைய நாணயங்களை சேகரிக்க வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்ச்சியும், மேலும்,
மருத்துவ பண்புகள் கொண்ட தாவர கண்காட்சி மற்றும் நாட்டுபுற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.