அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மதுரையிலிருந்து விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
பொதுச் செயலாளருடன் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வி வி ராஜன் செல்லப்பா மற்றும் ந தளவாய் சுந்தரம் உடன் வந்தனர்
மதுரையில் இருந்து சென்னை திரும்பிய பொதுச் செயலாளர் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே பி கந்தன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்