முதலமைச்சருக்கு கமலஹாசன் வாழ்த்து

82பார்த்தது
முதலமைச்சருக்கு கமலஹாசன் வாழ்த்து
இன்று பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் தனது எக்ஸ் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், மு.க. ஸ்டாலின் அவர்கள் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி